About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 18 ஜூலை, 2012

Books released...

 

2 கருத்துகள்:

  1. மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள் ஸார்

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டிய புத்தகங்கள்

    அனைத்துதரப்பு மக்களுக்கும் பயன் தர கூடியது.

    நேரம் உங்கள் கையில் புத்தகம் வைத்து இருப்பவர்கள் நேர நிர்வாகம்
    குறித்து கவலை பட தேவையே இல்லை.

    தலைமை பண்புகளும் நிர்வாக திறமைகளும் படிக்க மிகவும் எளிய நடையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

    சுயதொழில் வெற்றிக்கான வழிமுறைகள் உண்மையில் தொழில் முனைவோருக்கான வெற்றிக்கு வழிகாட்டி. புதிய தொழில் துவங்குபவர்களுக்கு அத்தியாவசிய தேவை. .

    மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இந்த அடிப்படை தேவைகளை பெற்றிருபவர்கள் அதனை தக்க வைத்து கொள்ளவும், அடிப்படை தேவைகளுக்காக போராடுபவர்களுக்கு அதை பெறுவதற்கான வழிமுறைகளும் இந்த புத்தகங்களில் விளக்கப்பட்டுள்ளது.

    தமிழ் படிக்க தெரிந்த அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள்.

    விரைவில் இந்த புத்தகங்கள் பிற மொழிகளில் வெளிவந்து வெற்றி பெற வாழ்த்துகள்!!!!!!!!!!!!

    உங்கள் மாணவன்

    த செல்வகணேஷ்



    பதிலளிநீக்கு