போகருடைய நவபாஷாண சிலை பற்றி சில ஆய்வு பூர்வமான தகவல்கள் இதில் சொல்லப்பட்டது. நான் ஆய்வு நூல் எழுதும்போது, சேகரித்த சில விஷயங்களை இங்கே பகிர்ந்துகொண்டேன். இது 'மூன்றாவது கண்' எபிசோட் எண் 246 ல் ஆகஸ்ட் 2015ல் இடம்பெற்றது. பூம்பாரை, பெரிச்சியூர், பழனி ஆகிய தலங்களில் உள்ள பாஷாண சிலைகளின் தன்மை மற்றும் உருவ முக்கியத்துவம் விவாதிக்கப்பட்டன. திரு.அனீஸ் பேட்டி கண்டார். இந்த நிகழ்ச்சியில் பத்மகிரிபாபா என்ற சாமியாரும் பங்குகொண்டார்.
Youtube link: https://www.youtube.com/watch?v=x6oUby-HNc0

Youtube link: https://www.youtube.com/watch?v=x6oUby-HNc0

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக