About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 7 நவம்பர், 2018

சிவகாம சுந்தரி

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்! இன்று உமையவள் மீது ஒரு பாடல் புனைந்தேன். ஏன் எதற்கு தீடீரென இயற்றவேண்டும் என்ற காரணம் தெரியவில்லை. இதெல்லாம் எம் குலதெய்வம் மஹாமாரியம்மன் பணிக்க அவள் ஆசியுடன் நடப்பது.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக