-S.Chandrasekar
---------- ---------- ---------
Copyright Withdrawal: Author S. Chandrasekar has withdrawn the publishing rights for 'Bogar 7000: Sapthakandam oru paarvai' (Tamil) from Leo Book Publishers.
Effective Date: The withdrawal of rights is effective from January 2026.
Reason: The action was taken by the author due to the non-payment of royalties by the publisher.
Context: This specific edition by S. Chandrasekar (first edition 2014 and multiple editions/reprints in successive years) is affected, it is important to note that as of January 2026, Leo Book Publishers is no longer authorized to publish or sell this specific work by S. Chandrasekar. The full copyright and distribution rights revert to the author.
ராயல்டி செலுத்தாததால், லியோ புத்தக வெளியீட்டாளர்களிடமிருந்து 'போகர் 7000: சப்தகண்டம் ஒரு பார்வை' (தமிழ்) புத்தகத்தின் வெளியீட்டு உரிமையை எழுத்தாளர் எஸ். சந்திரசேகர் திரும்பப் பெற்றுள்ளார், இது ஜனவரி 2026 முதல் அமலுக்கு வருகிறது.
இப்புத்தகத்தின் முதற்பதிப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன்பிறகு இந்நாள்வரை பல மறுபதிப்புகள் ஆயின. லியோ புத்தக வெளியீட்டாளர்கள் மேற்கண்ட புத்தகத்தை இனி எவ்வகையிலும் பதிப்பித்து விற்க விநியோகிக்க அனுமதியில்லை. இப்புத்தகத்தின் பதிப்புரிமை மற்றும் விநியோக உரிமையை ஆசிரியர் திரும்பப் பெற்றார் என்று இதன் வாயிலாக அறிவிக்கப்படுகிறது.
- எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக