About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 19 டிசம்பர், 2011

My friend, Siva

என் நண்பன், சிவா 

"See! I will not forget you. I have carved you on the palm of My hand. I have called you by your name. You are mine. You are precious to Me. I love you." :  Isaiah 49:16

 
In Sep 2010, I first met Siva as my colleague in a leading construction company where I worked as Head-HR. Since then, I have seen him growing in all spheres and now has a meaningful status in career, finance and society. Within a year, he received salary hike twice and a promotion, bought a car and registered a decent  house. He is deeply attached to me and said he preserves all my 'good night' SMS verses on his desktop. He believes a current is passing between us.

He was an atheist untill he met me, later, much of healthy transformation had taken place in aligning and cooking his mind and soul. His face has gained thejas and he is pulled towards the divine force. He is inclined towards spending free time in satsang and not gossip chats. He is fond of his parents and longs to care and give them the best comfort of living.

He truly observes and practices sarva jana sukhino bavantu (May all people be happy and live in peace). He is a mahaveera who has overcome and stood victorious against the urges of past habits and life style activities. He takes extra care of those who love him and move with humaneness. He has no envy on anyone or for anything. He is a person who would question the wrong doings of the other man. Induced by his elevated gnana, he has downsized his old friends circle that was detrimental and untrustable. He has never fumed on anybody's growth. Though physical appearance would expose him as a 'dhadha', he is as kind as a butterfly. There is no hype in my words, for I expect nothing that would need a praise from him.

His pattern changed considerably and I mapped all his attributes. They are: simplicity, overall maturity, intelligence, shouldering responsibilities, faith in god, patience, loving & affectionate, handling pressure, hard working, multi-tasking, easy going, teetotaller, intuitive, understanding, helpful, service minded, improved personality, work-life balance and management skills. He is steadfast in his goal, true to his conscience, decisive and persistent to succeed, no big aspirations or expectations and he takes life as it comes. It's my prophecy that he is going to be a crorepathi soon. If my impact on him been positive, I shall be happy.

Siva is such a wonderful human being who has no ego and worthy enough to be called a brother and friend. He is a complete man who is blessed with a caring wife and two lovely kids. Cheers to Siva!  I dedicate this page exclusively for him.


எண்ணங்கள்...

 
ஆவணியில் சந்தித்தேன் சகாவாக
  அருகாமையில் வந்தாய் அன்பனாக
இன்சொல் கேட்டுகொண்டு பண்பாளனாக
  இணைந்தாய் ஒரு பாசமிகு தோழனாக.

காவலுக்கு போகும் சீவிய காளையாக
 கண்கட்டி விளையாடினர் உன் நண்பர்கள்
ஏவலுக்கு பணிந்த வாழ்க்கைக் கொண்டு
  ஏக்கமுடன் நீ வருந்திய நாட்களுமுண்டு.

தவசிகள் ஆணைப்படி இங்கு வந்தேன்
 தன்னலமில்லா சிவகுமாரை காணவே
உவகை எண்ணங்கள் உன்னை மாற்றின
 உன்னத குணத்தோடு சிறந்து விளங்க.

ஆவலோடு உழைத்து முன்னேறினாய்
 ஆர்வம் பொங்க ஆத்திகம் பேசினாய்
கவலை வேண்டாம் மேன்மைகள் உண்டு
 கண்ணெதிரே பெருவளர்ச்சியும் கண்டாய்.

பாவங்கள் தீர்ந்து யோகங்கள் கூடட்டும்
 புதிய பாதையில் பயணம் தொடரட்டும்
புவனம் போற்றும் உத்தம சீலனாய் நீ
 பீடுநடையுடன்  வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நாவால் பேசியது என் நெஞ்சில் உதித்தது
 நற்கவிதை ஒன்றை இயற்றி தந்திட
பேனாவால் எழுதிய இந்த கவி மடலை
பூரணமான மனிதனுக்கு அளித்திட்டேன்.

வாழ்க வளமுடன் !  வாழ்க பல்லாண்டு!


 அன்புடன்
சந்துரு


============================================================
வாழ்க வளமுடன்

 என் பாசமிகு இனிய நண்பா சிவகுமரா
உன் பதவி உயர்வு கண்டு மகிழ்ந்தேன்,
இன்றோடு மாதங்கள் மூன்றும் கழிந்தது
இனிதாக நாம் உறவாட தொடங்கியபின்.
இறைநேசம் கொண்டாய் ஒரு தூயவனென
இணையற்ற கணவானாய் மாறிவிட்டாய்.

இவ்வெளியோனின்  வார்த்தைக்கு கட்டுண்டு 
இன்றளவும் பிறழாது நல்வழியில் நிற்கிறாய்,
என் நட்புக்கும் உறவுக்கும் நல் மதிப்பு தந்து
அமர்த்தினாய்  உன் நெஞ்சத்து பெட்டகத்தில்.
எங்கிருந்தோ வந்தேன் உன்னை கண்டேன்
ஆசைதீர இம்மடலை உனக்கு வரைந்தேன்.
  


அன்புடன்
சந்துரு

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
My friend Siva speaks

ஐயா,

நன்றிகள் பல கோடி உனக்கு சொன்னாலும் தீராது என் மனம்,
என் வாழ்க்கையில் ஒளிஏற்ற வந்த கடவுளின் தூதனே,
உன் அன்புக்கு நான் தகுதியானவன் தானா  
என்று என் மனம் என்னை கேள்வி கேட்கிறது,
தூயவரே நீ வரவேண்டும் என்னோடு என் ஆயுள்வரை.
உன்னை வாழ்த்த தகுதியும், வயதும் இல்லை எனக்கு,
என் சிரம் தாழ்த்தி உன்னை பணிவன்போடு வணங்குகிறேன்.

நன்றி,
சிவகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக