About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 24 ஜூன், 2018

கலியுக பக்தி

ஆளில்லா  பழங்கோயில்
தனிமையில் இறைவன்!
**
உண்டியலிலா தட்டிலா?
உண்டிக்குள் போட்டது ஊனாகி
ஊழலில் வீணாகிப் போகாமல்
உழன்றிடும் அர்ச்சகர் உண்டிக்கு
உத்தமமாய் இடுவது புண்ணியம்!
**
இறைவனின் மேனியைத் தொட்டாலும்
இறைத்துதி அபிஷேகம் செய்தாலும்
இறைவனை அண்டியே பிழைத்தாலும்
இம்மையில் மும்மையின் வினைகள்
இல்லாமல் போகாது அர்ச்சகருக்கு!
இறைப்பணி கழிவினையே நல்வழி!
**
நாத்திகம் பேசியவன் ஆத்திகனாகிறான்
தூத்திகம் போனவன் திருநீறிடுகிறான்
வேத்திகம் பழித்தே சாத்தானாகிறான்
மாத்திகம் பிறந்தும் வேதியனாகலாம்
நன்மனமும் மார்க்கமும் நிலைக்கவே!
Image may contain: 2 people, including Soundar Isr, people sitting, people eating and food

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக