About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 4 ஜூன், 2018

சாத்தான் வேதமும் ஓதும்

பாதிரிகளும் சகோதரர்களும் கலசகும்பம் காட்டி என்ன மாதிரி மந்திரம் சொல்வார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்.
ஓம் ஹிரண்யகர்ப மரியபுத்ரா நமஹ
ஓம் கிறிஸ்துபிரவர ஏசையா நமஹ
ஓம் சித்தபுருஷ ஆங்கீரசமுனி நமஹ
ஓம் காருண்ய அபயகர்த்தர் நமஹ
ஓம் நீலமேக சியாமரூபனே நமஹ
ஓம் சுகினோபவ ஆத்மத்தியாகி நமஹ
ஓம் பிராமணேப்யோ யாதவா நமஹ
ஓம் ஷத்ரியவீர மயதச்சர் நமஹ
ஓம் பூர்ணகும்ப ஸ்வரூபா நமஹ
ஓம் சிவபூஜ ஸ்வீகர்யா நமோநமஹ
"மரியாளின் கர்பத்தில் உண்டானவரே, கிறிஸ்து என்ற பிரவரம் தந்த ஏசுவே, அயல் தேசத்து சித்த புருஷரே, கருணையோடு அபயம் காக்கும் கர்த்தரே, நீலவண்ணமாய் இருப்பவரே, உலகமக்களுக்காக தியாகம் செய்தவரே, பிரம்மத்தை உணர்த்திய பிராமணரே, நல்ல மேய்ப்பரே, இரத்தம் சிந்திய ஷத்ரியரே, மயன்வம்ச தச்சரே, பூர்ணகும்பத்தோடு சிவபூஜை முறையை சுவீகரித்தவரே, உமக்குப் போற்றிகள்."
இப்படி எல்லாம் அட்டகாப்பி அடித்து வருவது நகைப்புக்குரியது. தேவனுக்கு குங்கிலிய தூபம் போட்டு, வாசனாதி தைலம் பூசி, தீர்த்தம் புரோட்சித்து, வஸ்திரம் சாற்றி, வேதாகம மந்திரம் முழங்கி, மலர்களால் அர்ச்சித்து, வெள்ளையப்பம் நிவேதனம் வைத்து, சோடச உபசாரங்கள் செய்து, கடைசியில் சிவன் கோயிலுக்குள் பிரவேசித்து ஆக்கிரமிக்க நல்லதொரு பயற்சி என்று நினைக்கிறன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக