About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 15 ஜூன், 2018

மின்னும் அம்பலங்கள்

மெக்கா - பொன் விமானம்
மதீனா - மரகத விமானம்
அல் அக்ஸா - வெள்ளி விமானம்
"அற்பமென்று நினையாதே அவனிதன்னில்
ஆண்டவனார் நபிநாயன் கிருபைதன்னை
மாண்பான யாக்கோபு மக்கதேசம் நளின
முடன் சென்றதொரு வண்மைதன்னை
சீரேதான் அல்லாவுதல்லா வென்று
சிறப்புடனே வாய்தனிலே கூறிக்கொண்டு
சேரத்தான் வையகத்தில் வந்தாரப்பா
சிறப்பான யாகோபு முனிவர்தானே"
                                         - (போகர் ஏழாயிரம்)
மெக்காவிலிருந்து இரவில் நபிகள் அல்-அக்ஸா மலைக்கு வந்து சேர்ந்தார். மதினாவில்தான் நபிகளின் சமாதி உள்ளது என்பது சிறப்பு. போகநாதர்தான் இறுதி இறைthதூதர் நபியாக வந்து போனவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக