இரு பரிமாணத்தில் சிவபெருமான்.. 2D closeup.. முன்னும் பின்னும் ஒன்றிலே.. செந்நிறத்தில் சூலத்தை நோக்கி உள்ள ஒரு பரிமாணம், மஞ்சள் நிறத்தில் நம்மை நோக்கி ஒன்று... தோளில் உள்ள பாம்பின் இரு கண்களும் தெளிவாக உள்ளது.. முழு தோற்றத்தில் சிவனின் இடது பாதத்திலிருந்து தலைமுடி பறக்க பார்வதி மெள்ள எழும்புகிறாள்.. ஈசனின் பிரம்மாண்ட சுவரூபத்தின் அடியும் முடியும், உமையாள் சமேதமாய் ஒருங்கே இங்கே கண்டு தரிசித்து விட்டோம். ஓம் நமசிவாய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக