About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 14 ஜூன், 2020

போகட்டும் பரசுராமனுக்கே!

அன்னாசி பழத்தில் வெடியை வைத்து யானைக்கு உண்ணக் கொடுக்கும் அளவில் கேரளத்தில் 100% கல்வியறிவு உள்ளது. ஈனும் தருவாயில் இருந்த பெண் யானையின் முகமும் வாயும் கிழிந்து ஒரு வாரம் உயிருக்குப் போராடிய பின் இறந்தது. வனப்பகுதிக்கு வெளியே சாலையில் அடிக்கடி வருவது இடைஞ்சலாக இருந்ததால் மிகவும் சாத்வீக முறையில் 😠😈 மலையாள கருணாமூர்த்திகள் அதை முடித்தனர். God's own country யில் இக்கொடூரத்தை நடத்தியவர்களுக்கு பதினான்கு பிறவிகள்வரை கஜதோஷம் பீடித்து யானைப்பசி /சூலை நோய் வாட்டும். வீரப்பனும் இப்படித்தான் யானைகளை வீழ்த்தியிருப்பான்! பரசுராம ஷேத்திரத்தில் பாவங்கள் நடந்தால் என்ன சொல்ல? 😢

Image may contain: drawing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக