கடந்த ஆண்டு மன்னார்குடியைச் சேர்ந்த வாசகர், ஐயா திரு.அசோகன் அவர்கள் தன் தோட்டத்தில் வளர்ந்த சந்தன மரத்தின் கட்டையை அன்புப் பரிசாகத் தந்தார். இம்முறை இனிக்கும் மாம்பழங்களைக் கூரியரில் அனுப்பி வைத்தார். சித்தர்கள் வழிபாட்டிலுள்ள அவர் நம் நூல்கள் வெளியானதும் வாசித்து விடுவார். ஐயாவின் அன்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக